அங்கப்பிரதக்கிணம்
பொருள்
- பெயர்ச்சொல்
- உருண்டு கோயிலை வலம் வரல் ; உடலுறுப்புகள் தரையில் படியுமாறு புரண்டு கோயிலை வலம் வரல் .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அங்கப்பிரதக்கிணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி