அங்கமாலை
பொருள்
- பெயர்ச்சொல்
- எலும்பு மாலை ; உடலுறுப்புகளை முறையாக எடுத்து விளக்கும் ஒரு நூல் ; அடிமுதல் முடி , முடிமுதல் அடியாகப் பாடப்படும் நூல்வகை .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அங்கமாலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி