அங்கராகம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அங்கராகம், பெயர்ச்சொல்.
- உடம்பிற் பூசப்படும் பரிமளதிரவியம்
- அங்கராக மணியார மார்ப (பாரத.மணி. 109).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- cosmetic for the body, scented cosmetic
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி