அங்கஹீனம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகுஅங்கஹீனம், பெயர்ச்சொல்.
- உடலில் உறுப்புக்குறை
விளக்கம்
தொகு- திசைச்சொல்--வடமொழி=அங்கம்+ஹீனம்=உறுப்பு+குறைப்படல் உடற் தோற்றத்தில் ஓரிரு உறுப்புகள் இல்லாமலிருத்தலோ அல்லது இருந்தும் அதற்குரிய செயற்பாடுகள் இல்லாமலிருப்பதோ 'அங்கஹீனம்' எனப்படும்...
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- lacking/deficient in body parts.