அங்குரி-த்தல்
விளக்கம்
- To sprout;முளைத்தல். வித்துட்டங்கியே யங்குரித்து (திருவாத. பு. மந்தி. 7).
- To originate, to be born;உற்பவித்தல். குருவுமக் குலத்திலங் குரித்தான் (பாரத. குருகு. 31).
- To reveal oneself, appear;வெளிப்படுதல். ஆண்டு மன்றல்பெற் றங்குரித்தார் (பாரத. திரௌபதிமா. 98).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - - aṅkuri-