அங்கே
தமிழ்
தொகுமொழிபெயர்ப்பு
தொகுபயன்பாடு
தொகு- நரி அங்கே கவனிக்கிறது-A fox is looking there.
இலக்கியமை
தொகு'காணி நிலம்' என்ற பாரதியின் பக்திப்பாடலில்,
- இச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.
- பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு
- பத்தினிப் பெண் வேணும். (பாரதியின் பக்திப்பாடல்)
ஆதாரங்கள் ---அங்கே---DDSA பதிப்பு + வின்சுலோ + +David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி