அங்கையில்வட்டாதல்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அங்கையில்வட்டாதல், பெயர்ச்சொல்.
- அடைதற்கு மிக எளியதால். அங்கையில்வட்டா மிவளெனக் கருதுகின்றாயே (திவ். பெரியதி. 10, 9, 3)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- To be at hand; to be within one's reach
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +