அசகாய சூரன்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • அசகாய சூரன், பெயர்ச்சொல்.
  1. வேறு ஒருவர் உதவியில்லாமல் பகைவரை வெல்லும் பலம் உள்ளவன்

மொழிபெயர்ப்புகள்

தொகு


  • ஆங்கிலம்

ஒப்பிடுக

தொகு
  • "துணைவேண்டாச் செருவென்றி", புறநானூறு 16
  • "கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ", கம்பராமாயணம் 4127
  • "தன்துணை ஒருவரும்‌ தன்னில்‌ வேறு இலான்‌", கம்பராமாயணம் 4071



( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசகாய_சூரன்&oldid=1997033" இலிருந்து மீள்விக்கப்பட்டது