அசம்பாவிதம்
பெயர்ச்சொல்
தொகுஅசம்பாவிதம்
- எதிர்பாரா கொடிய சம்பவம்; எதிர்பாரா இடையூறு; வாய்ப்புக் கேடு; வாய்ப்புக்கேடு
- சம்பவிக்கக் கூடாது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - mishap
சொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகு- விமானத்தில் பழுது ஏற்பட்டாலும் நல்ல வேளையாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை (Fortunately, there was no mishap even though there was some trouble with the plane)