அசம்பிரேட்சியம்
பொருள்
அசம்பிரேட்சியம்,பெயர்ச்சொல்.
- முன் சாக்கிரதை யின்மை. (சிந்தா. நி. 59.)
- ஆராய்வின்மை
- ...
மொழிபெயர்ப்புகள்
- lack of forethought ஆங்கிலம்
- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி