அசாம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகுஅசாம், .
- ஓர் இந்திய மாநிலம், இதன் தலைநகர் திஸ்பூர்.
விளக்கம்
தொகு- இந்தியாவின் வடகிழக்கில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று...இணையற்றது (அசமானம்) என்ற பெயரைக்கொண்டது. அசமியா (அசமி) மற்றும் போடோ, வங்க மொழிகள் ஆட்சி மொழிகள். இந்த மூன்று மொழிகளும் இந்திய அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாகும். தலைநகர் திஸ்பூர். இந்த மாநிலத்தின் பரப்பளவு 78,550 சதுர கிலோமீட்டர்/30,330 சதுர மைல்...மக்கள் தொகை 2011-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 3,11,69,272 ஆகும்...