அசிபதம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அசிபதம், பெயர்ச்சொல்.
- தத்துவமசி என்னும் வாக்கியத்தில் அசி என்னுஞ் சொல். தத்துவபதார்த்தங்க ளிரண்டுக்கும் அசிபதத்தினால் ஐக்கியங்கூடும் (வேதாந்தசா. 79)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- The word asi in the sentence, tat-tvam-asi
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +