அசுரப்பசி
தமிழ்
தொகுஅசுரப்பசி, (உரிச்சொல்).
பொருள்
தொகு- அடங்காப்பசி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- hunger to a great degree
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...असुर+प्सात = அஸுர+ப்ஸாத1-= அசுரப்பசி...அசுரர்களுக்கு (அரக்கர்களுக்கு) ஒப்பாக ஏற்படும் பசியுணர்வு அதாவது சிறிய அளவான உணவுக்கு அடங்காதப் பசி என்று பொருள்...
பயன்பாடு
தொகு- இந்த இராமுவுக்கு சோறு போட்டு நமக்கு கட்டுப்படியாகாது...அப்படிப்பட்ட 'அசுரப்பசி' அவனுக்கு