அசுவத்தவிவாகம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அசுவத்தவிவாகம், பெயர்ச்சொல்.
- பிள்ளையில்லாதவன் பிள்ளைப்பேறடையும் பொருட்டு அரசமரத்தை நட்டு மகனாகக் கருதி வளர்த்துப் பின் அவ்வரசமரத்துக்கு வேம்பை மனைவியாக்கிப் புரியும் கலியாணச்சடங்கு(பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Rites of marriage performed with a pipal tree as bridegroom and a margosa as bride, the pipal having been planted by a sonless person with a view to begetting a son and having been reared by him as his first son
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +