அசோகரிமுத்திரை

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • அசோகரிமுத்திரை, பெயர்ச்சொல்.
  1. காதுகளைப் பஞ்சால் அடைத்துக் கொண்டு தலையை இருதோள்களிலுஞ் சாய்த்துக் செவியில் உண்டாம் ஓசையைக் கேட்டுக்கொண்டிருக்கும் யோகாசன பேகம் (யோகஞானா. 34.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A yōgic posture in which a person stuffs both his ear-holes with cotton and inclines his head alternately towards wach shoulder, listening to the sound in his ears



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசோகரிமுத்திரை&oldid=1271151" இலிருந்து மீள்விக்கப்பட்டது