அச்சக்கொடை
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அச்சக்கொடை, பெயர்ச்சொல்.
- அச்சத்தாற் கொடுக்குங் கொடை (சுக்கிர. 145.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Gift made out of fear
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +