அச்சுமாறல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அச்சுமாறல், பெயர்ச்சொல்.
- இதுகன்மபலனால் ஏற்படுவது
- எ-டு.
- கெளதமமுனிவர் இட்டசாபத் தால் அகலியைக் கல்லானாள்
- பிருகு முனிவர் இட்ட சாபத்தால் மச்சம் முதலியனவாகப் பத்து வகைத் தோற்றத்திலும் அச்சு அழிந்து மாறினான்அரி
- சிலந்தியானது பகலவன் குலத்தில் தோன்றிப் பார் எல்லாம் ஆளும்படி முதல்வன் அருளால்ஒப்பிலாஅரசனாகியது
- எலியோ நிலவுலகின் நீடு உலகம் போற்ற, முதல்வன் அருளால் மகாபலி அரசனாக அச்சு அழிந்து மாறியது
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +