அச்சுவமுகாதனம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அச்சுவமுகாதனம், பெயர்ச்சொல்.
- கால்மடித்து இரண்டு முழந்தாளிலும் முழங்கைகளை யூன்றி இரண்டு உள்ளங்கைகளையும் கன்னத்தில் வைத்திருக்கும் யோகாசன வகை (தத்துவப். 108, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A yōgic pose in which the person sits cross-legged, places his elbows on his knees and rests his cheeks on the palm of his hands
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +