அஞ்சனச் சலாகை

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • அஞ்சனச் சலாகை, பெயர்ச்சொல்.
  1. கண்ணில் மருந்து தீட்ட மருந்துக்கேற்ப பொன், வெள்ளி, இரும்பு செம்பு, சீலை முதலியவைகளால் செய்யப்பட்ட கூர்மையற்ற இருமுனைகளுள்ள கம்பி

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஞ்சனச்_சலாகை&oldid=1926586" இலிருந்து மீள்விக்கப்பட்டது