அஞ்சனப்படம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அஞ்சனப்படம், பெயர்ச்சொல்.
- கரியாற் சித்திரம் வரையப்பட்ட படத்துணி (பஞ்சதசப்பிர. 2.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Cloth on which a figure is drawn with charcoal
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +