அஞ்சினான்புகலிடம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அஞ்சினான்புகலிடம், பெயர்ச்சொல்.
- பயங்கொண்டோர் அடைக்கலம் புகும் இடம் ((T. A. S.) iv, 98.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Asylum for the timid
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +