அஞ்சுவித்தல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அஞ்சுவித்தல், வினைச்சொல்.
- அச்சம் உண்டாக்குதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- instill fear
விளக்கம்
தொகு- ... "அஞ்சுவித்தாய் வஞ்சிக்கொம்பினையே" என்று திருவாசகத்தில் மணிவாசகர் பாடுகிறார். அத்தொடருக்கு "வஞ்சிக் கொம்பினைப் போன்ற உமையை அச்சமுறச் செய்தாய்" என்று பொருள்.
பயன்பாடு
தொகு- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...