தமிழ்தொகு

(கோப்பு)

பொருள்தொகு

அஞ்ஞை, பெயர்ச்சொல்.

  1. மகள்
சொல்லாட்சி
  1. செவிலி தான் வளர்த்த மகளை இவ்வாறு குறிப்பிடுகிறாள். “மென்தோள் அஞ்ஞை சென்ற ஆறே” – மாமூலனார் பாடல் அகநானூறு 15

2. (எ. கா.) கந்தபுராணம்: (4397x4) அஞ்ஞை யாளர் குருதி ஊன் அருந்து மாறு இருந்தவே

மொழிபெயர்ப்புகள்தொகு

  • ஆங்கிலம் -
  1. daughter
  2. mother( மொழிகள் )

சான்றுகோள் ---1924-39 ஆம் வருடத்திய சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஞ்ஞை&oldid=1287900" இருந்து மீள்விக்கப்பட்டது