அடித்தளம்
பொருள்
அடித்தளம்(பெ)
- கட்டடத்தின் அடிநிலைப்பரப்பு
- கிணற்றின் அடிப்பார்
- படையின் பின்னணி.
- அடிவரிசை
- பேஸ்துமட்டம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Ground-floor
- Foundation of a well
- Rear of an army
- Lowest stratum, as of a pile
- Basement
அடித்தளம்(பெ)
ஆங்கிலம்