அடுக்குப்பல் சுறா
அடுக்குப்பல் சுறா
பொருள்
- வெளிர் சாம்பற்பழுப்பு மேலுடலும் மங்கலான வெண்ணிற பக்கவுடல், அடியுடலும் கொண்ட அதன் பல்லமைப்பால் பெயரமைந்த சுறா; புடுக்கன் சுறா [1]
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Hemipristis elongatus (Klunzinger) 1871 (Fish), Devil Shark, Fossil Shark [2]
- Snaggletooth shark ( In English Wiki [4] )
- Carcharias ellioti [3]
விளக்கம்