அடுப்புக்காரி

தமிழ் தொகு

(கோப்பு)
 
அடுப்புக்காரி--அடுப்பில் எரிந்த கரி
 
அடுப்புக்காரி--அடுப்பு எரிக்கும் கரி


பொருள் தொகு

அடுப்புக்காரி, பெயர்ச்சொல்.

  1. அடுப்பில் எரிந்த கரி
  2. அடுப்பு எரிக்கும் மரக்கரி

விளக்கம் தொகு

அடுப்பில் எரியும் கரியை சமையல் முடிந்ததும் வெளியே எடுத்து தண்ணீர்விட்டு அணைத்து, மீண்டும் மீண்டும் சாம்பல் ஆகும் வரை உபயோகிப்பர் இந்தக்கரியை அடுப்புக்காரி என்பர்.. அடுப்பில் எரிக்கப் போடும் புதிய கரியும், அடுப்பில் உபயோகப்படுத்தப்பட்ட கரியும் அடுப்புக்காரி என்றே அழைக்கப்படும்...

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. dead charcoal from an oven
  2. charcoal, as taken out from or used in an oven.



( மொழிகள் )

சான்றுகள் ---அடுப்புக்காரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடுப்புக்காரி&oldid=1898381" இலிருந்து மீள்விக்கப்பட்டது