தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அடைத்தல், பெயர்ச்சொல்.
  1. விதிக்கப்படுதல்
    (எ. கா.) தனக்கடைத்த நாளறுதலின் (சீவக.2831, உரை)
  2. அமைக்கப்படுதல்
    (எ. கா.) கழனிக்கடைத்த மகளிர் (திவா.2,140)
  3. உறுப்பின் செயல் கெடுதல்
    (எ. கா.) அவனுக்கு வாய் அடைத்துபோயிற்று

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to be pre-ordained by destiny
  2. to be appointed, assigned
  3. to be obstructed as the ear, throat



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடைத்தல்&oldid=1632964" இலிருந்து மீள்விக்கப்பட்டது