அடைந்தெழுந்திடுதல்

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • அடைந்தெழுந்திடுதல், பெயர்ச்சொல்.

கண்ணில் நீர் வடிந்து விழி கடுத்து இமைகள் வீங்கிக் கண் சிவந்து எரிச்சல் உண்டாகிப் பீளை கட்டும் ஓர் கண்ணோய்: அன்றியும் பூச்சி ஊர்வது போல் அரிப்புண்டாகி மூக்கில் நீர் வடிவதுடன் அடுத்தடுத்து வலியையும் உண்டாக்கும்

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடைந்தெழுந்திடுதல்&oldid=1927112" இலிருந்து மீள்விக்கப்பட்டது