அட்சராரத்தி

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • அட்சராரத்தி, பெயர்ச்சொல்.
  1. வடமொழி அக்ஷரங்களின் எண் அளவாக 51 தீபங்களை அடுக்கடுக்காகக் கொண்ட தீபத்தட்டுவகை (தமிழ்விடு. 236, கீழ்க்குறிப்பு.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Metallic tray containing 51 lights arranged in tiers and waved in front of the deities, the number of lights representing the number of letters in the Sanskrit alphabet



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்சராரத்தி&oldid=1271307" இலிருந்து மீள்விக்கப்பட்டது