அட்சிபாகாத்திய நோய்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அட்சிபாகாத்திய நோய், பெயர்ச்சொல்.
கண்கள் வீங்கல், கலங்கல், நீர்கம்மல், பீளை வடிதல், கருவிழி, வெள்விழி சிவத்தல், எரிச்சல், அடிக்கடி வலியுறல் ஆகிய குணங்களை உண்டாக்கி பார்வையைக் கெடுக்கும் கண்ணோய்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்