அட்டகந்தம்

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • அட்டகந்தம், பெயர்ச்சொல்.

சந்தனம், அகரு, கத்தூரி, பச்சைக்கற்பூரம், பச்சிலை, குங்குமப்பூ, விலாமிச்சை, கோட்டம் ஆகிய எட்டு வித வாசனைத் திரவியங்கள்

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டகந்தம்&oldid=1927178" இலிருந்து மீள்விக்கப்பட்டது