அட்டதிக்கு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகுஅட்டதிக்கு, .
- எட்டு திசைகள்
- எண்திசை
விளக்கம்
தொகு- திசைச்சொல்--வடமொழி--தத்பவம்...अष्ट அஷ்ட1- + दिक् தி3- க்1- = அஷ்டதிக் = அட்ட திக்கு அதாவது எட்டு திசைகள் என்பது பொருள்...கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வட கிழக்கு ஆகியவையே எட்டு திசைகளாகும்...
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- The eight points of the compass
- eight directions
( மொழிகள் ) |
சான்றுகள் ---அட்டதிக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி