தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அட்டபோகம், .

பொருள்

தொகு
  1. எட்டுவிதமான சுகங்கள்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. eight different kinds of enjoyment that a man could have. i.e.,1. women 2.dress 3.ornaments 4.food, 5.thamboolam (betel leaves with areca-nut etc.,) 6.aroma 7.music and 8.bed of flowers

விளக்கம்

தொகு
  • புறமொழிச்சொல்...வடமொழி...அஷ்ட1ம்+போ43ம்...அட்டபோகம்...அஷ்டம்=எட்டு+போகம்=இன்பம்...ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவித்து மகிழக்கூடிய எட்டு போகங்களான (இன்பங்கள்) 1.பெண், 2.ஆடை, 3.அணிகலன்,4. உணவு, 5.தாம்பூலம், 6.நறுமணம், 7.இசை , 8.பூவமளி(மலர்ப்படுக்கை), முதலியன அட்டபோகம் எனப்படுகிறது...

தமிழ் ஆதாரம்...அஷ்டபோகம்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டபோகம்&oldid=1222787" இலிருந்து மீள்விக்கப்பட்டது