அட்டாங்கம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அட்டாங்கம், பெயர்ச்சொல்.
- இருகால் இருகை இருதோள் மார்பு நெற்றி என்ற எட்டு உறுப்புக்கள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- The eight limbs of the body, viz. , feet, hands, shoulders, breast and forehead
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +