அட்டாங்கயோகம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அட்டாங்கயோகம், பெயர்ச்சொல்.
யமம், நியமம் , ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாஹாரம், தியானம், தாரணை, சமாதி ஆகிய எட்டு வகையும் அடங்கிய யோகாப்பியாசம்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்