அட்டாலை
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அட்டாலை, பெயர்ச்சொல்.
- கோட்டை மதில்மேலுள்ள காவற்கோபுரம்
- கீழ்பா லிஞ்சி யணைய வட்டாலை கட்டு(திருவாலவா. 26 10)
- மேல்வீடு
சொற்பிறப்பு
தொகுஅட்டம் + ஆலை - அட்டாலை
எட்டம் → அட்டம்.
- எட்டம் = உயரம்,
- அட்டாலை > Skt. Attala.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +