அட்டைக்கடி சிகிச்சை

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • அட்டைக்கடி சிகிச்சை, பெயர்ச்சொல்.

நோயாளிகளுக்கு, அட்டையைக் கடிக்கவிட்டு நோயைக் குணப்படுத்தல், இரத்தங்கெட்டுப் போயிருந்தால் அட்டையை நோயாளியின் உடம்பின் மீது பாயச் செய்து இரத்தத்தை நீக்குவது

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டைக்கடி_சிகிச்சை&oldid=1927298" இலிருந்து மீள்விக்கப்பட்டது