அட்ட சூரணம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அட்ட சூரணம், பெயர்ச்சொல்.
- திரிகடுகு, பருத்திவிதை, கழற்சிப் பருப்பு, பெருங்காயம், வளையலுப்பு இந்துப்பு, கல்லுப்பு கருவேம்பு ஆகிய எண்வகைச் சரக்குகள் சேர்ந்த மருந்துப் பொடி அனைத்து வாயுக்களுக்கும் சிறந்தது
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்