அணங்குதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அணங்குதல், பெயர்ச்சொல்.
- வருந்துதல்.
- நீயணங்கிய தணங்க (சீவக சிந்தாமணி957)
- இறந்துபடுதல்.
- நற்போ ரணங்கிய (புறப்பொருள்வெண்பாமாலை 7, 27)
- பின்னிவளர்தல்.
- முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (பத்துப்பாட்டு: மலை படுகடாம் 223)
- பொருந்துதல்.
- உரையணங்குந் தமிழ் வேந்தன் (இறையனாரகப் பொருள் 50, உரை)
- வருத்துதல்.
- புறத்தோ னணங்கிய பக்கமும் (தொல்காப்பியப் பொருளதிகாரம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to suffer, to be distressed
- to die, to be slain
- to interlace in growing together, as bamboos
- to be joined, united to afflict
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +