தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அணரிடுதல், பெயர்ச்சொல்.
  1. கொக்கரித்தல்.
    சொக்கனுமங் கணரிட்டுத் துடைதட்டிச் சிரித்தருளி (திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 52,8)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to shout in token of triumph


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணரிடுதல்&oldid=1170455" இலிருந்து மீள்விக்கப்பட்டது