அணிகம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அணிகம், பெயர்ச்சொல்.
- அணிகலம்
- அணிகமாப் பணிகல் செய்தும் (சீவக சிந்தாமணி2811)
- வாகனம்
- அணிகமூர்ந் தமர ரீண்டி. (சீவக சிந்தாமணி 3115)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ornament
- conveyance, vehicle
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி