அணில்வரியன்

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அணில்வரியன், பெயர்ச்சொல்.
  1. வெள்ளரிவகை
  2. வரிப்பலாப்பழம்
  3. ஒரு வகைக் கோடுள்ள பட்டு
  4. முதுகில் வரியுள்ள பசு


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. mottled water-melon, citrullus vulgaris
  2. a streaked jackfruit
  3. a striped kind of silk
  4. cow with a great stripe on its back


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணில்வரியன்&oldid=1183093" இலிருந்து மீள்விக்கப்பட்டது