அணுக்கன்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அணுக்கன், பெயர்ச்சொல்.
- சமீபஸ்தன் (தணிகைப்பு.நந்தி.)
- தொண்டன்
- அவ்வப்புவனபதிகளுக்கு அணுக்கராய் வைகி (சி.போ.பா.)
- அந்தரங்கமானவன் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரியழ்.)
- குடை
- அணுக்கனைக் கவிழ்த்துப் பிடித்தாற்போலே (ஈடு, )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- one who is near
- devotee, as near to god
- one who is intimate
- umbrella
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +