அண்டச் சுண்ணம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அண்டச் சுண்ணம், பெயர்ச்சொல்.
முப்புச் சுண்ணம், மூன்றுவகை உப்புகளிலான சுண்ண மருந்து, வாதவேதியியல் முறையிலும் உயர்தர மருந்துகளைச் செய்வதற்கும் பயன்படும்; வாதம் பித்தம் வைத்தியத்திற்கு இது உதவும் : தலை, மண்டை ஓட்டினின்று தயாரிக்கப்படும் சுண்ண மருந்து.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்