அண்பல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அண்பல், பெயர்ச்சொல்.
- மேல்வாய்ப்பல்
- அண்பன்முதனா விளிம்புற (நன்னூல்77)
- அடிப்பல்
- அண்பனீரூ றமிர்தம் (சீவக சிந்தாமணி 928)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- upper teeth
- lower back teeth
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +