தமிழ்

தொகு

வினைச்சொல்

தொகு

அதட்டு

  1. பயமுறுத்து, மிரட்டு (பணியவைக்கும் நோக்கில்), அச்சுறுத்து;திட்டு

மொழிபெயர்ப்பு

தொகு

சொற்றொடர் பயன்பாடு

தொகு
  • எதிர்த்துப் பேசினால் தொலைத்து விடுவேன் என்று அதட்டினார் ("If you speak against me, I will destroy you", he threatened)
  • என்னை அதட்டிப் பணிய வைக்க முடியாது (You can't subdue me by threatening)
"https://ta.wiktionary.org/w/index.php?title=அதட்டு&oldid=1650016" இலிருந்து மீள்விக்கப்பட்டது