தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அதி, பெயர்ச்சொல்.
  1. மிகுந்த உரிச்சொல்
  2. அதிகமான உரிச்சொல்

இலக்கியம்

தொகு
  1. காதலியோ டதியரையன் கனகமழை பொழிந்து (திருவாலவா.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. very
  2. extremely

பயன்பாடு

தொகு
  1. வண்டியை மெதுவாக ஓட்டு...'அதி'வேகம் உயிரைப் போக்கும்...
  2. அவர் என் பொருட்டு காரணமில்லாமல் 'அதி'உற்சாகம் காட்டமாட்டார்...எதாவது உள்குத்து இருக்கும்!


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதி&oldid=1997245" இலிருந்து மீள்விக்கப்பட்டது