அதிசார சிலேட்டுமம்

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • அதிசார சிலேட்டுமம், பெயர்ச்சொல்.
  1. செரியாமையால் கழிச்சல், வயிற்றிரைச்சல், விலாக்குத்து, நெஞ்சுவலி, நாவறட்சி, உடம்பெரிச்சல், இருமல், தாகம் முதலிய குணங்களை உண்டாக்கும் நோய். செரியாமையால் குழந்தைகட்கு கழிச்சலும் சீதமும் கலந்து போகும் அத்துடன் சுரமும் காயும் ஓர் கபநோய்

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதிசார_சிலேட்டுமம்&oldid=1927573" இலிருந்து மீள்விக்கப்பட்டது