அதிதும்மல் பீனசம்

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • அதிதும்மல் பீனசம், பெயர்ச்சொல்.
  1. கபால வறட்சியினாலும் நாசித் தண்டாகிய எலும்பில் அடிபடுவதனாலும் வாயு மிகுந்து நாசி, கண், வாய், செவி ஆகிய இடங்களை அடைப்பதனாலும் எந்நேரமும் தும்மலை உண்டாக்கும் ஓர் வகைப் பீனசம் அதிதூல நோய்

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதிதும்மல்_பீனசம்&oldid=1927598" இலிருந்து மீள்விக்கப்பட்டது