அதிதேசம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அதிதேசம், பெயர்ச்சொல்.
- ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக் கூறுகை
- ஒப்புமையா னுணர்த்துகை
- அதிதேச வாக்கியம்(தர்க்கபா. )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- extending a rule to an analogous case
- explaining the meaning through analogy
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +